பிரதான செய்திகள்
விக்னேஸ்வரன் அவர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பனிப்போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - மனோ கணேசன் வட மாகாண முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான பனிப்போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வாய் திறக்க மறுத்த ஜ.நா அதிகாரி!! கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கிற்கு வருகை தந்துள்ள நிலையினில் ஊடகங்களிற்கு அவர் வாய் திறக்க மறுத்துள்ளார். பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இரவோடிரவாக இடமாற்றங்கள் இரத்து!! வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோர், இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும் இரவோடிரவாக
ஜனாதிபதியாகும் கனவில் பாட்டலி சிறிலங்காவின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க 2020ம் ஆண்டளவில் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அவரது ஜாதகத்தில் அவர் 2020ம் ஆண்டாகும் போது பிரதமராகி
முன்னாள் வான்படைத் தளபதியிடம் விசாரணை முன்னாள் வான்படைத் தளபதி டொனால்ட் பெரேரா இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யுக்ரெயினில் இருந்து 4 மிக் விமானங்கள்
ரவிராஜ் படுகொலை தொடர்பாக கைதான கடற்படையினரின் விபரங்கள் -  ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சிறிலங்கா கடற்படையினரில், ஒருவர், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்
ஜ.நா உதவிச் செயலாளரும் இலங்கை வருகை? ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும், ஐ.நா. அபிவிருத்தி அமைப்பின் முக்கியஸ்தருமான ஹோலியங் ஷு இலங்கை வரவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 4ம் தொடக்கம் 10ம்
பகல் கொள்ளை' சுங்க சாவடி கட்டணங்களை அடியோடு ரத்து செய்க! சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு அகற்றுவோம்!! இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் பகல் கொள்ளை அடிக்கும் வகையிலான சுங்க சாவடி கட்டணங்கள் சாதாரண அப்பாவி மக்களின் பொருளாதாரத்தை முற்றாக நாசமாக்கி வருகிறது. இந்த நிலையில் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது
19ம் திருத்தச்சட்டம் மீதான மனுக்களை உச்ச நீதிமன்றம் ஆராய்கிறது 19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளது. இதற்காக பிரதம நீதியரசர் கே.சிறிபவன் தலைமையிலான
சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது தொடர்பான சுற்றாடல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது! உத்தேச சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கான சுற்றாடல் ஆய்வு அறிக்கை தொழில்நுட்ப குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
திபெத்தின் பௌத்த தலைவரான தலைலாமாவுக்கு  இலங்கை வருவதற்கு ‘வீசா’ வழங்கப்படாது! திபெத்தின் பௌத்த தலைவரான தலைலாமாவுக்கு இலங்கைக்கு வருவதற்கான வீசாவை வழங்காமலிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.
தெற்கில் புதிய தமிழ் அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்க திட்டம்! வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை போன்று தெற்கில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய தமிழ் அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறப்புப் பக்கம்

‘ரணிலுக்குத் தெரியாத’ இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்துகிறது ஜே.டி.எஸ் தனது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் ஏதுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுதலித்துள்ள போதிலும் அவை வடக்கே

மேலும் பக்கத்தில்...

காணொளிகூட்டமைப்பு தமிழ்த் தேசிய வாதத்தை கைவிட்டுச் செல்கின்றது என்பதே உண்மையாகும் - கஜேந்திரகுமார்


ஜெனீவாவில் உமாசங்கரி நெடுமாறன் ஆற்றிய உரை


ஜெனீவாவில் சிவாஜிலிங்கம் ஆற்றிய உரை


ஊடகவியலாளர் இளமாறன் ஆற்றிய உரை


ICRC பதிவில் இருந்தவர்கள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்?


நாகலிங்கம் அவர்களை தமிழீழம் என்றும் நினைவில் வைத்திருக்கும் - கவிஞர் காசி ஆனந்தன்


தன்னலமற்ற மனிதர் நாகலிங்கம் ஐயா அவர்கள் - பழ.நெடுமாறன் அய்யா


தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - - ஜெனிவாவில் மாநாடு , நேரடி ஒளிபரப்பு [ படங்கள் இணைப்பு]

forward
புலத்தில்

யேர்மனியில் தமிழ்ப்பட்டயக் கற்கைநெறி! தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி கடந்த 25 ஆண்டுகள் புலம் பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு அவர்களின் தாய்மொழியையும் தமிழ்ப் பண்பாடுகளையும் கற்பித்து வருகின்றதும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
ஈழத்தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசியத்தின் அடையாளங்களை மீள்கொண்டுவந்த இளந்தளிர் 2015 நிகழ்ச்சி 'இளந்தளிர்' 2005, 2006, 2007 மற்றும் 20011 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. இந்த வருடமும் ஈழத்தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வண்ணமும் தமிழ் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மேலும் புலத்தில்...

எம்மவர் நிகழ்வுகள்