சவூதி அரேபியாவுக்கு கடல் முற்றுகையிடுவதாக ஏமன் ஹூதிகள் அறிவிப்பு
பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தங்களது எதிரியான சவூதி அரேபியா மீது கடல்வழித் தடையை அறிவித்துள்ளனர்.
கண்ணுக்குக் கண் என்ற சமன்பாட்டின் அடிப்படையில், எதிரியான சவூதி எதிராக இத்தடை உடன்அமலுக்கு வரும் வகையில், கடல்வழித் தடையை அறிவிக்கின்றனர் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ கூறினார்.

Post a Comment