பிரதான செய்திகள்
ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர் ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு  மைத்திரிபால முக்கிய சந்திப்பு இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு,  இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள்,
சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் மேமாதம் 05ம் நாள்  கலைப்பு! சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் மேமாதம் 05ம் நாள் கலைக்கப்பட்டு ஜூன் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை மீண்டும் இலங்கையில் தொடர அனுமதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை இலங்கையில் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக  விகாஸ் ஸ்வரப்! இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப்
மஹிந்தவை தொடக்கூடமாட்டேன்! யாழில் ரணில்!! வடக்கில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய ஆய்வுகூடங்களது பெயர்களை நீக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனி நிர்மாணிக்கப்படும் ஆய்வு கூடங்கள் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
வலி தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேசத்தில் கலாசார விழா! வலி தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் கலாசார விழாவும் நூல் வெளியீடும் மானிப்பாய் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் 28/03/2015 அன்று பிற்பகல் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது
விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாது!- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாது என்று,
வடமராட்சியினில் சிவனேசனின் நினைவு வணக்க நிகழ்வு! தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் நிகழ்வுப்பேருரையும் நாளை ஞாயிற்றுக்கிழமை
வந்தார் ரணில்!காணாமல் போனார் மஹிந்த!! ரணிலின் வருகையினை முன்னிட்டு யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரிய கட்-அவுட் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவி வழங்கல் கயேந்திரகுமார் பொன்னம்பலம் குடும்பத்தின் நிதியுதவியுடன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு விசுவமடுவில் உதவி வழங்கி உள்ளனர். படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
உக்ரேன்  ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில்  மகிந்தவும் சிக்கக் கூடும் உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் விசாரணைகளில்
சிறப்புப் பக்கம்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் பற்றி ஆமியுடன் பேசப்போகின்றாராம் ரணில்! வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவம் பொருளாதார ரீதியில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுவது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதாக
எரிதழல் கொண்டு வா....  ச.ச.முத்து யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்களபேரினவாத அரசு வழங்கிய ஜீப்வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது

மேலும் பக்கத்தில்...

காணொளிஜெனீவாவில் உமாசங்கரி நெடுமாறன் ஆற்றிய உரை


ஜெனீவாவில் சிவாஜிலிங்கம் ஆற்றிய உரை


ஊடகவியலாளர் இளமாறன் ஆற்றிய உரை


ICRC பதிவில் இருந்தவர்கள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்?


நாகலிங்கம் அவர்களை தமிழீழம் என்றும் நினைவில் வைத்திருக்கும் - கவிஞர் காசி ஆனந்தன்


தன்னலமற்ற மனிதர் நாகலிங்கம் ஐயா அவர்கள் - பழ.நெடுமாறன் அய்யா


தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - - ஜெனிவாவில் மாநாடு , நேரடி ஒளிபரப்பு [ படங்கள் இணைப்பு]


மோடியின் இலங்கைப் பயணம்! கேள்விக் என்ன பதில்? தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி!

forward
புலத்தில்

சுவிசில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு சுவிசில் நடைபெற்ற லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும் மாமனிதர் சந்திரநேரு மற்றும் ஈகைப்பேரொளிகள் அனைவரினதும் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
தமிழீழ விடுதலையையும் தமிழர்களையும் ஆழமாக நேசித்த பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின்  இரங்கல் செய்தி மிகப்பெரும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட சிங்கப்பூர் மக்கள் ஈழத்தமிழர்கள்  போன்று ஓர் பெரும்  அழிவை தாங்கியவர்களே.‪ லீ ‪க்வான் ‪‎யூ எனும் ஓர் விடிவெள்ளியின் மலர்வு அந்த இனம் தன்னைத் ...

மேலும் புலத்தில்...

எம்மவர் நிகழ்வுகள்