தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர வழக்கு தொடர கூடாது - நயினாதீவு விகாராதிபதி
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டி...மேலும்......