ஒவ்வொரு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு - ஈரானின் புதிய தலைவர்
லாரிஜானி கொலைக்கு பழிவாங்குவதாக ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்தார்
இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் குடும்பத்தினருக்கு ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இரங்கல் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, அத்தகைய ஒருவரின் படுகொலையானது, அவரது முக்கியத்துவத்தின் அளவையும், அவர் மீது இஸ்லாத்தின் எதிரிகள் கொண்டுள்ள வெறுப்பையும் காட்டுகிறது, என்று ஈரானிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில் கமெனி கூறியதுடன், பழிவாங்குவதாகவும் சூளுரைத்தார்.
ஒவ்போவொரு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு, அதை தியாகிகளின் குற்றவாளிகள் விரைவில் செலுத்த வேண்டும்,என்று அந்த அறிக்கை கூறியது.

Post a Comment