கடிதமெழுதி பிரபலமானவர் கலைஞர் -அவரை மிஞ்சி?



தமிழகத்திறகான பயணமொன்றை மேற்கொண்டுள்ள் தமிழ் தேசிய பேரவையினர் விமான சீட்டு கட்டணத்திற்கு நட்டமின்றி பலரையும் சந்தித்துவருகின்றனர்.முன்னதாக தமிழக முதலைமைச்சர் விஜயை சந்தித்த தரப்புக்கள் பின்னர் தமிழக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்ராலின் மற்றும் தரப்புக்களை சந்தித்து புகைப்படங்களை வெளியிட்டுவருகின்றன.

ஏற்கனவே தமிழகத்தில் கடிதமெழுதி பிரபலமானவர் கலைஞர் கருணாநிதி.அவரை மிஞ்சி தமிழகத்திலேயே கடிதங்களை எழுதி குவிக்க தொடங்கியுள்ளனர் பேரவையினர் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments