செவ்வாய், 23 மே 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance
annai-sports
Selva Zug 1

பிரதான செய்திகள்

குருநாகல் பள்ளிவாசல் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்!

AMERCA

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு ...

விரிவு »

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் – பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு!

low

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அவை தொடர்பான ஆய்வு ...

விரிவு »

வடமாகாண அமைச்சர்கள் குறித்த விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் கையளிப்பு!

vikkines

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழு ...

விரிவு »

கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார்!

panneerselvam

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார் என்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ...

விரிவு »

இரகசியத் தடுப்புமுகாம்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்போகிறாராம் மைத்திரி!

Maithripala-

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்பின்னர் காணாமல்போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய ...

விரிவு »

எமது கொள்கைகளை ஏற்காவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவோம்: சுசில்

susil

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் ...

விரிவு »

வெள்ளவத்தையில் உடைந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது!

AREST

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது ...

விரிவு »

வட.கிழக்கில் 2000 பேரிற்கு அரசதுறைகளில் வேலைவாய்ப்பு: பிரதமர் உறுதி

ranil-wickremasinghe1-

வட.கிழக்கில் 2000 பேரிற்கு அரசதுறைகளில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

விரிவு »

இனவாதம் தொடருமானால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படுவார்கள்: 

mukrthen

இனநல்லிணக்கத்துக்கு எதிராக சில நபர்களினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முஸ்லிம் ...

விரிவு »

புலம்பெயர் தமிழர்களது கடைவிரிப்பிற்காக களமிறங்கிய ரணில்!

ranil1

வடக்கின் அபிவிருத்தி பெயரினில் புலம்பெயர் தமிழர்கள் சிலர் களமிறங்கியுள்ள நிலையினில் அவர்களிற்கு வீதியை திறந்துவிடுவதனை பார்வையிட ...

விரிவு »

தமிழரசுக்கட்சிக்கு பாய்கின்றார் ரவிகரனும்!

ravikaran

வடமாகாணசபையின் முல்லைதீவு மாவட்ட உறுப்பினரான து.ரவிகரன் தமிழரசுக்கட்சிக்கு பாயவுள்ளார்.நடந்த மாகாணசபை தேர்தலில் சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் கட்சி ...

விரிவு »

சிறப்பு இணைப்புகள்

பிரான்சில் தேசத்தின்குரல் நினைவு சுமந்த உதைபந்தாட்ட துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

bala-1

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவுடன் மாவீரர் பணிமனை பிரான்சு நடாத்திய ...

விரிவு »