திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

மாணவர்களின் பட்டினிப்போராட்டம் தற்போது போரூரில் தொடர்கிறது!

“இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி ”  காலவரையற்ற மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தற்போது  போரூரில் உள்ள  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக கட்டிடத்தில் மாற்றப்பட்டு அங்கு தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி :

maanavar porattam-1

maanavar porattam-2

maanavar porattam-3

முகப்பு
Selva Zug 2