புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

இலங்கை போன்ற நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்க முடியாது – இந்தியா

இலங்கை போன்ற நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்க முடியாது என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தம்மை விட்டு விலக அனுமதிக்கமாட்டோம்.

இந்த நாடுகளுடனான தமது இராணுவ செயற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக இந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2