வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு மீனவர்களையும் கைது செய்ததுடன் அவர்களது இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.pod-india

குறித்த மீனவர்கள் யாழ். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2