ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம்!

vinthanடெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கட்சியால் கோரப்பட்டதற்கு அமைய டெலோ கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து,

வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இவர் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஓரிரு நாட்களில் குறித்த முடிவு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதே வேளை பரவலாக வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கல்வி மற்றும் மகளிர் சமூக அமைச்சுகள் முறையே  சர்வேஸ்வரன் ஆனந்தி சசிதரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

முகப்பு
Selva Zug 2