திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

கேப்பாபுலவு மக்களுக்கு எச்சரிக்கை.

unnamed

கேப்பாபுலவில் இது விமானப்படையின் காணியாகும். தேவையில்லாமல் உட்செல்ல தடை. தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காவீர்கள்  என அறிவித்தல் பலகை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் தம் காணிகளில் உள்ள விமானப்படையின் முகாமை அகற்றி தமது காணிகளை விடுவிக்கமாறு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நிலையில் இன்றைய தினம் கேப்பாபுலவில் இந்த அறிவித்தல் பலகை நடப்பட்டு உள்ளது.

முகப்பு
Selva Zug 2