ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

யேர்மனி நூரன்பேர்க்கில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வு

யேர்மனியில்  நூரன்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை   அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது.

இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை – நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் பல்லினமக்கள் கலாச்சார ஒன்றியப் பொறுப்பாளர்கள் நூர்பேர்க் நகரில் இருந்து விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை .சுதந்திரம் பெறவேண்டும் என்றும் இளையோர்களின் செயற்பாட்டைக் கண்டுவியந்து வாழ்த்திச்  சென்றனர். Nurenburg 01 Nurenburg 02 Nurenburg 03 Nurenburg 04 Nurenburg 05 Nurenburg 06 Nurenburg 07 Nurenburg 08 Nurenburg 09 Nurenburg 10 Nurenburg 11 Nurenburg 12 Nurenburg 13 Nurenburg 14 Nurenburg 15 Nurenburg 16 Nurenburg 17 Nurenburg 18 Nurenburg 19 Nurenburg 20 Nurenburg 21 Nurenburg 22

முகப்பு
Selva Zug 2