செவ்வாய், 17 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
danceபிறப்பு

00/00/0000இறப்பு

29/09/2017

சோதி வடிவேலு
பிறப்பிடம்: கைதடி
வதிவிடம்: நவக்கிரி, புத்தூர்

கைதடியைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி, புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதி வடிவேலு (2017.09.27) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கைலாயர் – வெள்ளையம்மா தம்பதியரின் அன்புமகளும்,

வடிவேலு அவர்களின் அன்புமனைவியும் மேகலாவின் அன்புத்தாயும்,

றமணனின் அன்புமாமியும்,

திலக்–ஷனா, சுஜானா ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கமலம் (லண்டன்), கிருஸ்ணன் (வவுனியா) மற்றும் சற்குணதேவி, இராமலிங்கம், சறோஜினிதேவி, றஞ்சனாதேவி, வசந்தாதேவி, மாலினிதேவி (நோர்வே), மனோகரலிங்கம் (லண்டன்), மல்லிகாதேவி, மஞ்சுலாதேவி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியரெத்தினம், செல்லையா, கோகுலதீபம், நவயுகன் மற்றும் ஞானமணி, கனகரத்தினம், றங்கராஜ், தவசீலன் (நோர்வே), சுமதி (லண்டன்), பிறேமானந், பாக்கியசீலன் (டென்மார்க்) ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (29.09.2017) வெள்ளிக்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அவரது மகளது இல்லத்தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நிலாவரை இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு:  றமணன் +994 77 899 8749
முகவரி: சரஸ்வதி வீதி, நவக்கிரி, புத்தூர் மேற்கு.