திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

11/09/2017

திரு இராசரத்தினம் சாந்தீஸ்வரன்
(சாந்தன்)
பிறப்பிடம்: உரும்பிராய் தெற்கு
வதிவிடம்: ஏழாலை மேற்கு

உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சாந்தீஸ்வரன் நேற்று (11.09.2017) திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பரிமளம் தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.09.2017) செவ்வாய்க்கிழமை மு.ப. 11.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக ஏழாலை, உசத்­தி­யோடை இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்.

முகவரி:
மில்லேன், ஏழாலை மேற்கு.

தொடர்பு:
+94 77 633 3034, +94 77 602 8674