வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

01/09/2017

திருமதி மயில்வாகனம் கனகமணி
பிறப்பிடம்: யாழ். அரியாலை
வதிவிடம்: கொழும்பு

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கனகமணி அவர்கள் 01.09.2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் ஆசை மனைவியும்,

வதனம் (பிரித்தானியா), விஜி (பிரான்ஸ்), அருணன் (பிரித்தானியா) அநுரா (இலங்கை), சுரேகா (கனடா) ஆகியோரது பாசமிகு தாயரும்,

சாருலதா, பாலேந்திரன், மஞ்சுளா, சுபாஸ்கரன், ஆகியோரின், அன்பு மாமியும்,

ரதுஸா, அபிஸா, ஹீரா, மிலான், சிஸோர், மணிலா ஆகியோரின் ஆசைப் பேத்தியுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.09.2017 இன்று வெள்கிக்கிழமை மதியம் 12.00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்  இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

தகவல்
அநுரா (மகள்)
செல்பேசி: +94 77 5259530