புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

08/06/2017

திருமதி காந்திமதி பாலசிங்கம்
பிறப்பிடம்: யாழ். நல்லூர் செட்டித்தெரு
வதிவிடம்: அராலி, கனடா

யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், அராலியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட காந்திமதி பாலசிங்கம் அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(பிரித்தானியா), சிவராஜன்(கனடா), சிவபாலன்(கனடா), சிவயோகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாலரட்ணம்(பிரித்தானியா), பிரான்சிஸ்கா(கனடா), சுதா(கனடா), நிமாஷலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாமினி, தஞ்சோ, தனுஷா, ரெரின்சன், பிரவினா, சங்கவி, அஸ்மிதா, ஷரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 10/06/2017, 06:00 பி.ப – 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை

திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 09:30 மு.ப – 11:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 12:15 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு

பாலன் – கனடா
செல்லிடப்பேசி: +14168359537

ராஜன் – கனடா
செல்லிடப்பேசி: +14162621150

யோகன் – பிரித்தானியா