புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2அன்னை மடியில்ஆண்டவன் அடியில்

01/06/2017

திரு ஜெகசோதி பாலச்சந்திரன்
பிறப்பிடம்: யாழ்.சாவகச்சேரி சரசாலை
வதிவிடம்: யேர்மனி

யாழ். சாவகச்சேரி சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், வேலணை சரவணை கிழக்கை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதி பாலச்சந்திரன் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெகசோதி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி Rechler தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருசா, காய், அனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமச்சந்திரன்(இலங்கை), ஞானச்சந்திரன்(கனடா), சந்திரபவானி(இலங்கை), கலாஜோதி(ஜெர்மனி), திருமகள்(இலங்கை), ஞானசூரியன்(ஜெர்மனி), கலைச்செல்வி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்செல்வி, சரவணபவன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், பத்மாதேவி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருசா, கீர்த்தி, கிரா, யோகசிவா, ஜோன், கீர்த்தனா(கனடா), கெளதம், பிரவின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வாகீசன், நிசானி, கம்சா, லக்சன், சசிரேகா சுதீபன்(இலங்கை), சுவர்ணரேகா(ஜெர்மனி), சுஜிவன் சுசாந்தா, சுபித்தா(இலங்கை), சுபித்தான்(ஜெர்மனி), ஞானுசா, நயணன், லவன்(இலங்கை), நிமலன், கவிஸ்ணயன், அக்ஸ்நயன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமாவும்,

Gul, Lisa, Massima ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Emre, Leon, Lias, Levi, Sofia, Dakshaayan, Kayanan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Nordstraße 15,
74177 Bad Friedrichshall,
Germany.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை

திகதி:    புதன்கிழமை 07/06/2017, 02:00 பி.ப
முகவரி:    Bergfriedhof, 74177 Bad Friedrichshall, Germany

தொடர்புகளுக்கு

குலன் – கனடா
செல்லிடப்பேசி:    +16478555356

சிறி – ஜெர்மனி
தொலைபேசி:    +492234207826

பவானி – இலங்கை
செல்லிடப்பேசி:    +94769100933

கலா – ஜெர்மனி
தொலைபேசி:    +4921629192217
செல்லிடப்பேசி:    +4915210258452

திரு – இலங்கை
செல்லிடப்பேசி:    +94771611864

செல்வி – நோர்வே
செல்லிடப்பேசி:    +4791745082