செவ்வாய், 26 செப்டம்பர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

எந்த அமைச்சையும் ஏற்கத்தயார்; அமைச்சர் அமரவீர

maqkintha amaraveraகுளத்துடனான கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் போகமுவ குளம் அபிவிருத்தி செய்யப்பட்டது. குறித்த நிகழ்வானது தங்காலை அங்குனுகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடளாவிய ரீதியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற எந்த வொரு அமைச்சுப்பதவியையும் பொறுப்பேற்று மக்களுக்கு சேவையாற்ற தயாராகவுள்ளேன் என்றார்

முகப்பு
Selva Zug 2