வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

அழைப்பு விடுக்கப்படுமாயின் மத்தியகுழு கூடி முடிவெடுக்கும்!

ஐக்கிய தேசிய  கட்சி அல்லது வேறு எந்த கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்க இதுவரை தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜன இதனை தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , தமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் தீர்மானமொன்றிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

முகப்பு
Selva Zug 2