வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

கோப்பாயில்திருட்டு சம்பவம் ; மக்களால் முறியடிப்பு !

 

கோப்பாய் பூதர்மடத்துக்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின்  வீடொன்றில் திருட  முற்பட்ட சம்பவம் மக்களால் சற்று முன்னர் முறியடிக்கப்பட்டுள்ளது1

திருட முற்பட்ட மூன்று இளைஞர்கள் பிரதேச வாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர்2

மடக்கி பிடிக்கப்பட்ட மூவரும் நையப்புடைக்கப்பட்ட  பின்னர் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
43

 

முகப்பு
Selva Zug 2