வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

00/00/0000இறப்பு

29/09/2017

தங்கரத்தினம் நவரத்தினம்
பிறப்பிடம்: புன்­னா­லைக்­கட்­டு­வன்
வதிவிடம்: உடு­வில்

புன்­னா­லைக்­கட்­டு­வன் தெற்கு அற்­பச் சந்­தியை பிறப்­பி­ட­மா­க­வும் உடு­வில் கிழக்கு கற்­ப­கப்பிள்­ளை­யார் கோயி­ல­டியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி தங்­க ­ரத்­தி­னம் நவ­ரத்­தி­னம் நேற்று (27.09.2017) புதன்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னத்­துரை செல்­லம்மா தம்­ப­தி­ய­ரின் மக­ளும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான வைத்­தி­லிங்­கம் மீனாட்சி தம்­ப­தி­ய­ரின் மரு­ம­க­ளும்,

காலஞ்­சென்ற நவ­ரத்­தி­னத்­தின் மனை­வி­யும்,

காலஞ்­சென்ற இரா­ச­நா­ய­கம் மற்­றும் செல்­வ­நா­ய­கம், பாஸ்­க­ரன் (ஜேர்­மனி), மனோ­க­ரன் (ஜேர்­மனி), நவ­சீ­லன் (ஜேர்­மனி), நாகேஸ்­வரி, நாகேஸ்­வ­ரன் (ஜேர்­மனி), நந்­தினி, பிர­பா­ளினி (ஜேர்­மனி) ஆகி­யோ­ரின் தாயா­ரும்,

விஜ­ய­கு­மாரி, மங்­க­ளேஸ்­வரி, ராகினி, யோகேஸ்­வரி, ஜெய­கலா, உத­ய­கு­மார், ரஜனி, சிறிஸ்­கு­மார், விக்­கி­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும்,

விஜிதா, சுகிர்தா, றாஜ்­கு­மார், றஜீவன், அருட்­செல்வி, அருள்­மதி, அருள்­நிதி, மேகலா, சயந்­தன், சயந்­தினி, தன­ராஜ், லேகன், டர்­சிகா, தினேஷ்­கு­மார், ராகு­லன், வேணுகா, டர்­சிகா, வீஷ்­மன், விதுஜா, கௌசி­கன், நவ­நீ­தன், நிதுஜா, நிம்ஜா, நிர்­ம­லன், காண்­டீ­பன், உஷாந்­தினி, கிரு­ஷாந்­தினி, சுபா­ஜினி, கோபிந்­தன், சஜித்தா, சஜின் விது­ஷன், விவி­தன் ஆகியோரின் அன்­புப் பேர்த்­தி­யும்,

பேரப்­பிள்­ளை­க­ளின் பிள்­ளை­க­ளின் பூட்­டி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சீனி­யர் தங்­கச்­சி­யம்மா தம்­ப­தி­ய­ரின் அன்­புப் பெறா­ம­க­ளும் காலஞ்­சென்ற கண­ப­திப்­பிள்ளை மற்­றும் நகு­லா­வதி காலஞ்­சென்ற மதி­யா­ப­ர­ணம் மற்­றும் மகா­ராஜா, லீலா­வதி ஆகி­யே­ரின் மைத்­து­னி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (29.09.2017) வெள்­ளிக்­கி­ழமை பி.ப 12.30 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக தாவடி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

தொடர்பு: 077 354 9735/ 021 790 1241