புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2



பிறப்பு



இறப்பு

04/06/2017

திருமதி சிவபாக்கியம் தில்லைநாதர்
பிறப்பிடம்: அல்வாய் வடக்கு
வதிவிடம்: புத்தூர் கிழக்கு, பிரித்தானியா

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கு காளியானையை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் தில்லைநாதர் அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

சந்திரா, பிரேமதாசன், கிருஷ்ணதாசன், ரஞ்சி, கருணதாசன், றஜனி, ரவிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைராசா, சிவாஜினி, விஜித்தா, லோகநாதன், மனோகரி, கிரிஸ்ரி, நித்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதீஷ், சபேஷ், தினேஷ், நிதியா, நிசாணி, தாரணி, பிரதீபன், ஜனனி, சிவாசன், பிரியங்கா, கிஷோர், மஹிக்கா, ஜெசன், றேஹன், ஷறண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஹானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

தொடர்புகளுக்கு

பிரேமதாசன் – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447534288766

கிருஷ்ணதாசன் – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447515721699

கருணதாசன் – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447917005520

ரவிதாசன் – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447956192640

சந்திரா – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447523963120

ரஞ்சி – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447858408843

றஜனி – பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447982392268