முல்லைத்தீவில் கரும்புலிகளை நினைவுகூர்ந்தனர் மக்கள்

முல்லைத்தீவில் இன்று புதன்கிழமை (05.07.23) மிகவும் எழுச்சியாக கரும்புலிகள் நாள் (உயிர்பூக்கள் நாள்) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு தேவிபுரத்தில் ஒன்றுகூடிய மக்கள் பொதுச்சுடரேற்றி கரும்புலிகளின் பொதுவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தமிழ் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடையாக வழங்கிய காவிய நாயகர்களை நினைவுகூர்ந்தனர்.

No comments