மாலைகள் முக்கியம்!
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கு மட்டுமே மேலதிகசெயலாளர் மற்றும் மாவட்டசெயலாளர் போன்ற 381 உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்ற நடைமுறைக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆப்படித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த பதவிகளிற்கே இனிமேல் அகில இலங்கை சேவைகளில் பணிபுரியும் எந்த தகுதியுள்ள அதிகாரிகளும் இப்பதவிகள் வகிக்க முடியும் என 2026 பெப்ரவரி 25 ம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதுவரை காலமும் தமக்கு தாமே மாவட்ட செயலர் என மாலைகளை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அதிகாரிகளிற்கு ஆப்பாக இச்செய்தி மாறியுள்ளது.

Post a Comment