யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்


யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்  நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால்  ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

No comments