இன்று இலங்கையின் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் சேவசேனை உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கி அபகரிக்கப்படுள்ள குருந்தூர் மலை பௌத்த விகாரைக்கு சென்றுள்ளனர். வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு பௌத்த தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
Post a Comment