பெலாரஸ்சில் நடந்த ரஷ்ய - உக்ரைன் முதலாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு


உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று பெலாரஸ் உக்ரைன் எல்லைப் பகுதியில் நடைபெறுகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தை குழு இரு தரப்பிலும் சென்றடைந்தது. பெலாரஸ்சினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரஷ்யா - உக்ரைன் பிரதிநிதிகள் இடையே  பிற்பகல் 3.50 மணிக்கு ( இந்திய நேரப்படி) பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும்  என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. 

இருதரப்பு பேச்சுக்குழுக்களும் அவர்களின் நாட்டுத் தலைவருடன் பேசுவதற்காக திரும்பிச் சென்றுள்ளனர்.


No comments