யேர்மனியில் 141 பேர் பலி!

யேர்மனியில் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு இன்று வெள்ளிக்கிழமை 141 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புதிதாக 758 பேர்
தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரையில் யேர்மனியில் 4193 பேர் உரிழந்துள்னர். 138,456 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றார்கள். 4,288 பேர் தீவிர சிகிற்சைப் பிரிவில் சிகிற்சை பெற்று வருகின்றார்கள்.

குறிப்பாக 81,800 பேர் சிகிற்சைகள் பெற்று வீடு திரும்பியிருப்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments