முன்னேற்பாட்டிற்கு அழைப்பு:முன்னுதாரணமாக மக்கள் பிரதிநிதி?


கொரொனா தொற்று சம்மந்தமாக முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்க நல்லூர் பிரதேச சபையின் விசேட கூட்டத்தினை அவசரமாகா கூட்டுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மதுசுதன் என்பவர் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபுறம் பெற்றோல் பதுக்கல்,அத்தியாவசிய பொருள் பதுக்கல் என காலம் கடந்து போக முன்னுதாரணமாக மக்கள் பிரதிநிதியொருவர் நேரடியாக சுகாதார விழிப்புணர்விற்கு அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments