மட்டக்களப்பில் துரை:மனைவி யாழில்?


பொதுத்தேர்தல்-2020 மட்டக்களப்பு மாவட்டத்திற்கென இலங்கை தமிழரசு கட்சியால் நேற்று 13 ம் திகதி பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது.சீ.யோகேஷ்வரன்,ஞா.சிறீநேசன்,கி.துரைராசசிங்கம்,மா.உதயகுமார் மற்றும் இ.சாணாக்கியன் பெயர்கள் உள்ளடங்கியுள்ளது.

வழமையாக துரைராசசிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்வரும் போதெல்லாம் அவர் மனைவி அதற்கு உடன்படாது யாழ்ப்பாணத்திற்கு பிள்ளைகளுடன் கோபம் கொண்டு சென்றுவிடுவது வழமை.

எனினும் இம்முறை அவ்வாறு மனைவி அவர் தேர்தலில் குதிப்பதற்கு எதிராக யாழ்ப்பாணம் சென்றுள்ளாராவென்பது தெரியவரவில்லை.

No comments