கொரோனா சந்கேத்தில் 64 பேர்

கொரோனா சந்தேகத்தில் 64 பேர் கணக்காணிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதில் இரு வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments