இரு வாரம் மட்டுமே விடுமுறை?


கொரனோ அச்சத்தில் பல்கலைக்கழகங்கள் தற்போது இருவாரகாலங்களிற்கு மட்டுமே பூட்டப்பட்டுள்ளது.எனினும் அது நீடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களில் இருந்தும் வெளிமாவட்ட மாணவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

எனினும் மூவர் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments