தேர்தல் ஒத்திவைப்பா? - இதோ அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் எந்த மாற்றமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (13) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படால் என்ற கருத்து எழுந்திருந்தது.

இந்நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

No comments