ஆராய்கிறார் மல்கம் ரஞ்சித்?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நியமிக்க உத்தேசித்துள்ள புதிய கமிஷனுக்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் தற்போது ஆராய்ந்து வருகிறார் என்று தேவாலய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை சந்தித்தபொழுது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது ஒரு உண்மை கண்டறியும் ஆணையம் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கார்டினல் மால்கம் ரஞ்சித்தின் பிரதிநிதி ஒருவரை இந்த ஆணையத்தில் உள்ளவாங்க விரும்பினார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்

No comments