மண்டைதீவில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய (44) மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!


யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் படைத்தளம் மீதான தாக்குதலில் 25.08.1990 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய (44) மாவீரர்களின் 29 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


|| தமிழீழ விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்……

லெப்டினன்ட் இன்பன் (கணபதிப்பிள்ளை குமரரூபன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் ஜிம்கெலி (கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் – முல்லைத்தீவு)
வீரவேங்கை முரளி (பெனடிக் குணபாலா – மட்டக்களப்பு)
வீரவேங்கை குணா (காத்தமுத்து நாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கபில் (இராமலிங்கம் ரவி – மட்டக்களப்பு)
வீரவேங்கை ராஜேஸ் (முத்துக்குமார் சோமநாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சதீஸ் (றஜீன்) (கணபதிப்பிள்ளை இரத்தினம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை நிலக்சன் (நாரயணப்பிள்ளை தயாளன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை றகுபரன் (நாகப்பன் பேரின்பராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ராம்கி (நவரட்ணராஜா உமாசங்கர் – திருகோணமலை)
வீரவேங்கை மகிந்தன் (சின்னத்தம்பி அருட்பிரகாசம் – திருகோணமலை)
வீரவேங்கை சண்முகம் (அன்பு) (காந்தசிவம் அன்பரசன் – திருகோணமலை)
வீரவேங்கை றெஜினோல்ட் (இளையதம்பி குணசேகரம் – திருகோணமலை)
வீரவேங்கை பரணி (ம.சந்திரராஸ் – மன்னார்)
வீரவேங்கை ஜொனி (பீற்றர்சிங்கம் பிலிப்பையர் – வவுனியா)
வீரவேங்கை பிரதீப் (ஜோர்ஜ் வன்னியசிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கருணா (சேது பூபாலசிங்கம் – மன்னார்)
வீரவேங்கை கருணாநிதி (சர்வகுலராசா சிவரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயகுமார் (குமாரசாமி மகேந்திரகுமார் – வவுனியா)
வீரவேங்கை சசி (ஜெகநாதன் ஜெயசீலன் – கிளிநொச்சி)
வீரவேங்கை வதனன் (பரணி) (பொன்னுத்துரை இந்திரஜித் – கிளிநொச்சி)
வீரவேங்கை கிருபாகரன் (பெரியகறுப்பன் காளிமுத்து – மலையகம்)
வீரவேங்கை தர்சன் (நந்தன்) (ஜோசப் அலெக்சாண்டர் – மலையகம்)
வீரவேங்கை விஸ்வநாத் (கணேசன் மயில்வாகனம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ராஜ் (தங்கவேலாயுதம் ஜெயராஜ் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பைரவன் (விசுவலிங்கம் விமலகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சூட்டி (கணபதிப்பிள்ளை யோகேந்திரராஜா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நடிகன் (ராஜீவ்காந்தி) (நடராசா திருஞானமூர்ததி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ரவிச்சங்கர் (யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுபாஸ் (குலசிங்கம் விஜயராசா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வேல்ராஜ் (சிவராசா சுதாகிருஸ்ணன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயவர்மன் (நடராசா ஜெயானந்தம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ரமேஸ் (அட்சரலிங்கம் சந்தானலிங்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சின்னப்பதாஸ் (திசைவீரசிங்கம் லெட்சுமணாளன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈஸ்வரன் (பாலகிருஸ்ணன் செந்தில்வேல் (அப்பன்) – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மணியரசன் (ஜோசப் ஈழநேசன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ராஜீவ் (கு.நடராசா – திருகோணமலை)
வீரவேங்கை கங்கை (அத்தனாஸ் அப்புசொனியஸ் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோணேஸ்
வீரவேங்கை சக்கரவர்த்தி
வீரவேங்கை நிதர்சன் (சின்னத்தம்பி சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உசா (பசுபதி பாலசுந்தரம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மகிந்தன் (கார்ததிகேசு ஏகாம்பரம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை எட்றிச் (ஆசீர்வாதம் எஸ்.ரீபன் அனுராஜா – யாழ்ப்பாணம்)

காங்கேசன்துறையில் சிறிலங்கா படையிருனான மோதலில்…

வீரவேங்கை மயூரன் (அப்பன்) (சிவலிங்கம் மயூரன் – அளவெட்டி, யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

No comments