பிள்ளைகளை கொன்ற கொடூர தந்தை!

புத்தளம் - உடப்பு பகுதியில் தந்தை ஒருவர் தனது (13) மற்றும் (07) வயதுடைய பிள்ளைகளை நஞ்சூட்டி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதன்போது 31 வயதுடைய தந்தை ஒருவரே இவ்வாறு தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

No comments