இந்தியாவில் முக்கிய பேச்சுக்கு தயாரானது கூட்டமைப்பு!

இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அடுத்து வரும் வாரங்களில் டெல்லிக்குப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக  மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடல்களுக்காகவே இந்தக் குழு அங்கு செல்லவுள்ளது.

No comments