பண்டார வன்னியனின் வீரவெற்றி நாள் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 216ம் ஆண்டு வெற்றி நாள் இன்று (25) முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நினைவு கூரப்பட்டது.

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவு கூரல்கள் மேற்கொள்ளப்பட்டன.

No comments