வாஷிங்டன் நீரில் மூழ்கியது! வானூர்தி போக்குவரத்தும் பாதிப்பு.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதினால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு மின்தடையும் ஏற்பட்டுள்ளது. 
மழை வெள்ளத்தின் காரணமாக வீடுகள் , வணிக வளாகங்களில் மழை நீர் புகுந்ததஇனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு வானூர்தி போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது, மீட்பு பணிகள் இன்னும்  இடம்பெற்றுவருவதினால் சேதவிபரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments