நேற்றைய குழப்பம் 14 பேர் கைது!

நேற்றிரவு மினுவாங்கொடையி குழப்பங்களை விளைவித்த 14 பேேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும்  29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட  அனைவரும் அவசரகால சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமாய சட்ட விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்வதன் ஊடாக மாத்திரமே பிணைபெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments