மின்கம்பத்தில் முட்டிய வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது!

பிரித்தானியாவில் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய வகை வானூர்தியில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்ட தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது.
இதனால் தரையிறக்க முற்பட்ட வேளையில் வானூர்தி வீதியே விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

எனினும் வீதியில் வந்தவர்களால் அதில் பயணித்தவர்கள் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments