வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

29/07/2017

திரு சிதம்பரப்பிள்ளை கிருஸ்ணசபாபதி
பிறப்பிடம்: புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்
வதிவிடம்: புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கிருஸ்ணசபாபதி அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயராசா, காலஞ்சென்ற மகேந்திரராசா, சௌந்திரராஜன், மஞ்சுளா, விமலதாசன், ஜசிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, தர்மசீலன், தேம்பாமலர், கமலநாதன், சிவபாதம், கமலாவதி, இராசேஸ்வரி, நாகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுயபாஸ்கரன், சிவகுமாரி, சசிகலா, போசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாலராசா, சிவராசா, கந்தசாமி, காலஞ்சென்ற செல்வச்சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிஷா, திலக்‌ஷனா, திவ்யன், திலக்ஜன், விதுஜன், யனுஜன், கேசினி, பபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447865050910

பவுண் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774412385

ராசன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447405950742
விமல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448156547

ஜசி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770153892