யாழ்.போதனாவில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் உயிரிழப்பு


யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

யாழ்.போதனாவில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும் மேலும் தெரிவித்தார். 

அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 52 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் , அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். 

No comments