காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்தது!!
இஸ்ரேலிப் படைகளின் தாக்குதல்களில் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது.
காசாவில் அக்டோபர் 7 முதல் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஐ எட்டியுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 3,826 குழந்தைகளும் 2,405 பெண்களும் உள்ளடங்குவதாக பாலஸ்தீனிய சுகாதரா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் 32,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
Post a Comment