கட்டிட இடிபாடுகளுக்கு 1,200 குழந்தைகள்??
1,200 குழந்தைகள் இன்னும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்தார்.
இன்னும் 1,200 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர்
136 துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
25 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன
126 மருத்துவமனைகள் மற்றும் 50 மருத்துவ மையங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment