ஜபாலியா அகதிகள் முகாம் மீது 2வது தடவையாக குண்டு வீச்சு: 195 போ் பலி!!


ஹாசப் பகுதியில் அமைந்துள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இரண்டாவது தடவையாகவும் வான்வழியால் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

நேற்றுப் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 195 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 777 பேர் காயமடைந்தாகவும்  120 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தாக்குதலை நியாயப்படுத்த ஹமாஸ் தளபதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

No comments