வன்னிவேளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!!

எதிர்வரும் 27 நாள் மாவீரர் நாள் நடைபெறவுள்ள நிலையில் வன்னிவேளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள்

ஆரம்பமாகியுள்ளன. சிரதமதானப் பணிகள் ஆரம்பமாவற்கு முன்னர் மாவீரர்ளுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு சிதைவடைற்த நினைவுக்கற்களுக்கு தீபம் ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது. இச்சிரமதானப் பணியில் மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஈடுப்பட்டிருந்தனர்.

No comments