நகுலன் கைது!



மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் நகுலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அதனை ஏற்பாடு செய்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மட்டக்களப்பில் துயிலுமில்லங்கள் காவல்துறையால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments