கதிரையினை விட்டு வெளியேறினார் பிரதி முதல்வர்!



வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்..

வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர்,  பரமேஸ்வரன் கார்த்தீபன் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு தன்மீதான வழக்கின் நீண்ட இழுபறி இடையூறாக இருக்கக்கூடாதென்பதற்காகவும், மாநகரசபையின் செயற்பாடுகளை உடன்ஆரம்பிப்பதற்கு ஏதுவாகவும்; அடிபணிய வேண்டிய தேவையில்லாதவிடத்தும் வவுனியா மாநகரின் நலனுக்காக மாத்திரம் தனது பதவியில் இருந்து தானாகவே இராஜினாமா செய்துள்ளார்.


No comments